புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள் விபரம்

SOCIAL SHARE
Pin It

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி,
டி.எஸ்.எம்.எஸ். வளாகம் பின்புறம்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை - 1 முதல் 8ம் வகுப்பு வரை
 
அரசு பார்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளி,


எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை - 1 முதல் 8ம் வகுப்பு வரை
 
அறந்தை அன்னை செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளி,
காரைக்குடி ரோடு,
அறந்தாங்கி, (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி) - 1 முதல் 10 ம் வகுப்பு வரை
 
ரெனேசான்ஸ் தொண்டு நிறுவனம்,
மனவளா்ச்சிகுன்றியோருக்கான சிறப்புப்பள்ளி.
(அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி - 6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கான உண்டு உறைவிட சிறப்புப்பள்ளி, 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தொழில் பயிற்சிமையம்
 

வள்ளலார் காப்பகம், (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி)
மனவளா்ச்சிகுன்றியோருக்கான சிறப்புப்பள்ளி,
சத்திரப்பட்டி, குரும்புா் வழி
அறந்தாங்கி (தா),
புதுக்கோட்டை - மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கு சிறப்புக்கல்வி
 
சீடு தொண்டுநிறுவனம்,
மனவளா்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம்,
நிஜாம் காலணி 6வது தெரு, அரபி ஓரியண்டல் பள்ளி அருகில்,
புதுக்கோட்டை. - 6 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி
 
காதுகேளாத இளம்சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சிமையம்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
மச்சுவாடி, புதுக்கோட்டை. - 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி
 
வேர்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம்,
அரசு மருத்துவமனை வளாகம்,
அன்னவாசல், இலுப்புர் (தா)
புதுக்கோட்டை மாவட்டம். - மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 

மேலும் விபரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622 001.
தொலைபேசி எண். 04322-223678
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 
 

ARUNACHALAM