பேரளவு தரவுகளை கையாளகின்ற தற்போதைய நிலையில் இவ்வாறான தரவுகளை கையாளுவது என்பது மிகதலைவலிபிடித்த மிகசிரமமான செயலாகும் அதாவது இவ்வாறான பேரளவு தரவுகளை தேக்கிவைத்தல் செயல்படுத்தி பயன்படுத்துதல் நிருவகித்தல் போன்ற பல்வேறு செயல்களை கையாளுவது என்பது மிகவும் சிக்கலானசெயலாகிவிடுகின்றது.
ஏனெனில் இவ்வாறான தரவுகள் கட்டமைக்கப்பட்டது, கட்டமைக்கப்படாதது, பகுதி கட்டமைக்கப்பட்டது, கிடை வரிசையானது ,நெடுவரிசையானது என்பன போன்ற பல்வேறு வகையில் இருப்பதால் இவைகளை கையாளுவது என்பது மிகவும் சிக்கலான செயலாகின்றது.
ஆயினும் இவ்வாறான பேரளவு தரவுகளை கையாளுவதற்காக ஏராளமான பயன்பாடுகள் நாம் பயன்படுத்திகொள்வதற்கு தயாராக உள்ளன அதிலும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள் கூட நாம் பயன்படுத்திகொள்வதற்காக உள்ளன.
அவற்றுள் மோநெட்டிபிஎன்பது மிகச்சிறந்த கட்டற்ற கட்டணமற்ற தரவுதள பயன்பாடாகும் இதனை <<https://monetdb.org/download/>> எனும் இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து கொள்க
இதனை பின்வரும் பைத்தான் மொழியின் கட்டளை வரிகளுடன் தரவுதளத்துடன் இணைத்திடுக.
# create a new database or connect to an existing database in/tmp/db
import monetdblite
conn = monetdblite.connect(‘/tmp/db’)அதன்பின்னர் பின்வரும் கட்டளை வரிகளை செயல்படுத்தி தரவுதளத்தின் அட்டவணைகளை இடம்சுட்டிவாயிலாக அனுகிடுமாறு செயல்படுத்தி பயன்படுத்தி கொள்க
# create a new cursor
c = conn.cursor()
# query the database
c.execute(‘SELECT * FROM tables’)
# fetch the results and print them
print(c.fetchall())
<<https://monetdb.org/refenceguide/>> எனும் முகவரியின் வழிகாட்டியை படித்தறிந்து பயன்படுத்தி கொள்க













