இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஆகியோர் சமீபத்தில் ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைபடங்கள் மாற்று வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி 'Mummy Nu Pasand' பாடலுக்கு நடனமாடும் சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இருக்கும் சாக்ஷி, நண்பரின் திருமணத்தில் எடுக்கபட்ட அட்டகாசமான படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.













