விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் இணையத்திலிருந்து MP3, PDF, docs, Zip, srt போன்ற பல்வேறு வடிவமைப்பு கோப்புகளை பதிவிறக்கம் செய்திடுவர் அதன்பின்னர் இவைகளை குறிப்பிட்ட கோப்பகங்களில் கொண்டு சென்று சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான பணியாகும் இதனை எளிமைபடுத்திட பைத்தான் எனும் கணினிமொழியில்நாமே ஒரு நிரல்தொடரை எழுதி பயன்பாட்டினை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
import os
import shutilஇந்த குறிமுறைவரிகள் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திடவேண்டிய கோப்புகளை பதிவிறக்கம் செய்திடுமாறு கட்டளையிடுகின்றன.
File_path=os.path.expanduser(‘-”)
file_name = file_path+”//” + “rules.txt”இந்த குறிமுறைவரிகள் rules.txt எனும் கோப்பினை கொண்டுசெல்லும் இடத்தினை குறிப்பிடுகின்றது.
File_t = open(file_name,’r’)
path=file_t.readline()
mode =file.readline()
mode =mode.strip(“Ln”).lower()
path1 = path.strip(“Ln”)இந்த குறிமுறைவரிகள் rules.txt எனும் கோப்பின் எந்த நிலையில் (mode)கொண்டு சேர்க்கவேண்டும் எனக் குறிப்பிடுகின்றன.
def rules():
dict1 = { }
for each in file_t:
each =each.strip(“Ln”)
if each.split(“:”,1)[0]:
file_ext,dest_path = each.split(“:”,1)
file_ext=file_ext.strip()
des_path = des_path.strip()dict1ƒfile²extC= de‡²path
retîrn dict1
இந்த குறிமுறைவரிகள் dict1 எனும் கோப்பின் பின்னொட்டின் அடிப்படையில் அந்த கோப்பின் வகை மதிப்பு கொண்டு செல்லவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
def file²move(file‡²li‡t):
for file in file‡²li‡t:
if “.” in file:
ext = file.r‡plit(“:”,1)ƒ1C
ext= ext.‡trip()
if ext in dit1ƒextC
try;
print file
‡hîtil.move(file.d‡t)
except Exception a‡e :
print eஇந்த குறிமுறைவரிகள் கோப்புகளின் பட்டியல் அவைகளை கொண்டுசெல்லவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
def ‡ingle²dir(path1):
o‡.chdir(path1)
file‡ = o‡.li‡tdir(“.”)
file²move(file‡)இந்த குறிமுறைவரிகள் ஒரு சாதாரண நிலையை(mode) தெரிவுசெய்ததை குறிப்பிடுகின்றன.
def rec_dirs(path1):
for root,dirs,
filesin os.walk (pat1,topdown=true,onerror=None, followinks=False):
#print files
os.chdir(root)
file_move(files)
print “files are moved”
dict1 = rules()
if mode ==’r’:
rec_dirs(path1)
else:
single_dir(path1)இந்த குறிமுறைவரிகள் ’ r’ எனும் வரியிலுள்ள recîr‡ive mode எனும்நிலையில் பீஷீஷ்ஸீறீஷீணீபீsஎன்பதற்குள் கோப்புகள் இருப்பதை சரிபார்க்கின்றது. இதற்கு பதிலாக ‘s’ எனக்குறிப்பிட்டால் Simplemode எனும்நிலையில் downloads கோப்பகத்திற்குள் கோப்புகள் இருப்பதை சரிபார்க்கின்றது.
இந்த rules.txt எனும் கோப்பினை exe எனும் செயலி கோப்பாக மாற்றம் செய்து செயல்படுத்தினால் தானாகவே பதிவிறக்க கோப்புகளை குறிப்பிட்ட கோப்பகத்திற்கு கொண்டு சேர்த்திடும் குறிப்பிட்ட கோப்பகத்திற்கான பெயர்இல்லையெனில் அவ்வாறான கோப்பகத்தை தானாகவே உருவாக்கி பதிவிறக்கம் செய்த கோப்புகளை கொண்டுசென்று சேர்த்திடும் .













