சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியரா நீங்கள்?

SOCIAL SHARE
Pin It

சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 6 நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை பராமரிப்பு செய்வதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

 

ARUNACHALAM