Editor's Choice

தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள் ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் ஆற்றிய பணிகள் இதோ

Editor's Choice

பெண்களுக்கு அதிகம் பொருத்தமான துறைகளில் ஒன்று தான் உளவியல். உளவியல் துறை சார்ந்த பி.எஸ்சி (உளவியல்) பட்டப்படிப்பு இன்று ஆண், பெண் இருபாலரும் விரும்புகிற படிப்பாக மாறியிருக்கிறது. மேலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Editor's Choice

உணவே மருந்து என்ற காலம் மாறி, மருந்தே உணவு என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் சரியான ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமான வாழலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக பதியத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக ஊட்டச்சத்து நிபுணர் என்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, தற்போது உலகெங்கிலும் இந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சக்கை போடு போடுகின்றனர். இந்தத் துறையில்  நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ்

Editor's Choice

மருத்துவர்களானால் தான் மருத்துவத் துறையில் சேவைகள் செய்ய முடியும் என்பது தவறான கருத்து. மதிப்பெண்கள் சற்று குறைந்தவர்கள், போதுமான நீட் மதிப்பெண்கள் பெற இயலாதவர்கள், மருத்துவர்களாக விரும்பாமல் மருத்துவ ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர்க்காக, ஏராளமான படிப்புகள் உள்ளன.  

Editor's Choice

அறிமுகம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்தில் ஏறக்குறைய பாதியளவு இயந்திரவியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. எனவே இந்த இறக்குமதியை குறைத்து, இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை அடையும்பொருட்டு மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

Editor's Choice

எம்பிபிஎஸ்

ஆங்கில மருத்துவருக்கான எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டுமெனில், நீட்  (National Eligibility and Entrance Test) என்னும் தேசிய அளவிலான தேர்வு கட்டாயம் எழுதியாக வேண்டும். இந்தத் தேர்வானது, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

பக்கம் 89 / 90