விஜய்யின் மாஸ்டர் - பொங்கலுக்கு ரிலீஸ்

SOCIAL SHARE
Pin It

 விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வரும் புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் டிரைலரை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள்  காத்துள்ளனர்.
 
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தளபதி விஜய்யின் படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. 

ARUNACHALAM