- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 898
ஊப்ஸ்(oops) ஆனது பின் வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. என்கேப்சுலேசன்
2. அப்ஸ்ட்ராக்சன்
3. இன்ஹெரிடன்ஸ்
4. பாலிமார்பிசம்.
என்கேப்சுலேசன்.
கடை நிலை பயனருக்கு தெரிய தேவையில்லாவற்றை அவரிடம் இருந்து மறைப்பதே ஆகும்.
ஆக்சஸ் ஆனது தேவைப்படுவன்வற்றுக்கே














