Editor's Choice

பேரளவு தரவுகளை கையாளகின்ற தற்போதைய நிலையில் இவ்வாறான தரவுகளை கையாளுவது என்பது மிகதலைவலிபிடித்த மிகசிரமமான செயலாகும் அதாவது இவ்வாறான பேரளவு தரவுகளை தேக்கிவைத்தல் செயல்படுத்தி பயன்படுத்துதல் நிருவகித்தல் போன்ற பல்வேறு செயல்களை கையாளுவது என்பது மிகவும் சிக்கலானசெயலாகிவிடுகின்றது.

Editor's Choice

வாடகை வண்டி பதிவு சேவை நிறுவனமான உபர் (Uber) மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உள்ள தனது வணிக பிரிவை , இதன் போட்டி நிறுவனமான கிராப் (Grab) நிறுவனத்திடம் விற்று விட்டது.

Editor's Choice

மேககணினி சேவை என்பது பல்வேறு புதிய கருத்தாக்கங்களை சொல்லாக்கங்களை கொண்டுவந்தாலும் நவீண கணினிகளின் உள்கட்டமைப்பு சேவை.

தளசேவை:

(platform-as-a-service(PaaS)), மென்பொருள் சேவை (software-as-a-service (SaaS)) ஆகிய எதனையும் இந்த மேககணினி சேவையின் வாயிலாக கொண்டு வரமுடியவில்லை என்பதே எதார்த்தமான உண்மை நிலையாகும் அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு:

Editor's Choice

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் இணையத்திலிருந்து MP3, PDF, docs, Zip, srt போன்ற பல்வேறு வடிவமைப்பு கோப்புகளை பதிவிறக்கம் செய்திடுவர் அதன்பின்னர் இவைகளை குறிப்பிட்ட கோப்பகங்களில் கொண்டு சென்று சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான பணியாகும் இதனை எளிமைபடுத்திட பைத்தான் எனும் கணினிமொழியில்நாமே ஒரு நிரல்தொடரை எழுதி பயன்பாட்டினை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

Editor's Choice

உயர்கல்விக்கு பிறகு Phd ,Mphil ஆகியமுனைவர் பட்ட ஆய்வுக்கல்வியே மிகஉயர்ந்த படிநிலையாகும் இந்த முனைவர் பட்ட ஆய்வுகள் ஆனது மிக சிக்கலானதும் காலவிரையும் ஆனதுமாக உள்ளன அவ்வாறான சிக்கலான முனைவர் பட்ட ஆய்வுகளை எளிமை படுத்திட பல்வேறு கட்டணத்துடனான கருவிகள் உள்ளன Phd அல்லது Mphil முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இந்த கருவிகளை பயன்படுத்தி கொள்வதற்காக மேலும் செலவிடுவது என்பது அவர்களுக்கு மேலும் கூடுதலான நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன.

Editor's Choice

ஸ்மார்ட் தொழில்நுட்பமானது இன்று வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை எடுத்துக்காட்டும் முகமாக ஸ்மார்ட் கடிகாரங்களில் மற்றுமொரு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

பக்கம் 70 / 74