Editor's Choice


பொதுவாக டைனமிக் வெப் பயன்பாடுகளானது html உடன் php சேர்ந்து உருவாக்கப் படுகின்றது.முதலில் html ஃபார்ம் உருவாக்கி அதில் டேட்டா என்டெர் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யும் பொழுது அது ஒரு php ஃபைலிற்கு செல்கின்றது. அங்கு டேட்டாவானது parse செய்யப்பட்டு இயக்கப்படுகின்றது.
எந்த ஃபைலிற்கு டேட்டா பாஸ்

Editor's Choice

ஜிமெயிலில் தானியங்கி ஸ்கேன் வசதி கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையே இன்று உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

Editor's Choice

20ஆம் நூற்றாண்டுகளில் ஒருவர் தொழில் செய்ததைக் காட்டிலும், தற்போதைய காலத்தில் தொழில் புரிவோர் பல சவால்களை சந்திக்கவேண்டி உள்ளது. போட்டி பல அளவுகளில் உயர்ந்துள்ளது. 
இதனால் தொழில் உரிமையாளர்களின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை எதிர்த்து போராடவும், தங்களின் செலவினங்களை குறைத்துக்கொள்ளும் விதத்திலும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன. 

Editor's Choice

தற்போதைய வளரச்சியடைந்த நாகரிக உலகில் வியாபாரத்தின் எந்தவொரு செயல் திட்டத்தினையும் மனிதனால் முழுமையாக கட்டுபடுத்திடஇயலாதநிலையுள்ளது இவ்வாறான நிலையில் வியாபார செயல்திட்டத்தினை முழுதுமாக தானியங்கியாக கட்டுபடுத்திடுவதற்காக மேலாண்மைகருவிகள் பலஉள்ளன அவைகளுள் திறமூலகருவிகளும் தற்போது பயன்பாட்டில்உள்ளனஅவைகளைபற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு.

Editor's Choice

ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரவுட்டர்களை (Routers) ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணினி வலையமைப்பை உருவாக்க பயன்படும் இந்த ரவுட்டர்களை ஹேக் செய்வதன் ஊடாக இணைய வலையமைப்பினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Editor's Choice

1. இயந்திர கற்றல் (Machine Learning) என்பது கைவசமுள்ள தரவுகளை கொண்டு அடுத்து என்ன நடைபெறும் என முன்கணிப்பு செய்திடும் தொழில் நுட்பமாகும் அதிலும் திறமூல மென்பொருட்களாக Google Cloud Machine Learning Engine, Apache prediction IO,Amazon Machine Learning Microsoft Distributed Machine Learning Toolkit, Unity Machine Learning Agentsபோன்றவைமிக முக்கிய பங்கு வகிக்கின்றன

பக்கம் 69 / 74